விஷம் குடித்த திருநங்கை போலீஸ்

Added : டிச 04, 2018 | கருத்துகள் (3)
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திருநங்கை போலீஸ் ஒருவர் விஷம் குடித்தார். திருச்சியை சேர்ந்தவர் திருநங்கை நஸ்ரியா 24 இவர் கோர்ட் உத்தரவின்பேரில் போலீஸ் பணியிடம் பெற்றார். ராமநாதபுரம் ஆயுதபடையில் காவலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், நஸ்ரியா அங்குள்ள இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், எஸ்.ஐ.,ஜெயசீலன் , காவலர் பார்த்திபன் ஆகியோர் தன்னை அவமரியாதையாக பேசியதாக கூறி விஷம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திருநங்கை போலீஸ் ஒருவர் விஷம் குடித்தார். திருச்சியை சேர்ந்தவர் திருநங்கை நஸ்ரியா 24 இவர் கோர்ட் உத்தரவின்பேரில் போலீஸ் பணியிடம் பெற்றார். ராமநாதபுரம் ஆயுதபடையில் காவலராக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில், நஸ்ரியா அங்குள்ள இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், எஸ்.ஐ.,ஜெயசீலன் , காவலர் பார்த்திபன் ஆகியோர் தன்னை அவமரியாதையாக பேசியதாக கூறி விஷம் குடித்து, வாட்ஸ்ஆப்பில் வீடியோ ஒன்றை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் சக போலீசாரால் தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். நஸ்ரியா தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
04-டிச-201815:16:33 IST Report Abuse
sampath, k Most of the police are always criminal attitude and in view of their powers they are always giving trouble to public as well as subordinates who they are weak in nature. Frequent counselling is absolutely warranted to police from up to bottom
Rate this:
Cancel
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
04-டிச-201814:02:24 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan தரம் தாழ்ந்த சமுதாயம்..வேறென்ன சொல்ல..
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
04-டிச-201813:58:24 IST Report Abuse
சீனி திருநங்கைகளுக்கு தனிகாவல் நிலையம் வேண்டும். - சுடலைமுத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X