பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

Updated : டிச 05, 2018 | Added : டிச 05, 2018 | கருத்துகள் (17)
Share
Advertisement
எழுத்தாளர், ராமகிருஷ்ணன், சாகித்ய அகாடமி, விருது

சென்னை: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து அவர் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201810:20:41 IST Report Abuse
sundar happy to hear, congrats sir
Rate this:
Cancel
06-டிச-201806:40:20 IST Report Abuse
ஐஷ்வர்யன் சமகாலத்து அற்புத எழுத்தாளர். வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Durgaram.M -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201806:30:57 IST Report Abuse
Durgaram.M vazthukal sir.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X