பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாலம்: டிச.25-ல் மோடி திறக்கிறார்

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (7)
Advertisement
Bogibeel Bridge, Longest Rail Road Bridge , PM Modi, இந்தியா, ரயில் பாலம், மோடி, பிரதமர் மோடி , போகிபீல் ,பிரம்மபுத்திரா நதி, இந்தியாவின் நீளமான ரயில் பாலம் ,வாஜ்பாய், தேவே கவுடா, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி 
India, Railway Bridge, Modi, Prime Minister Modi, Brahmaputra River, former Prime Minister Vajpayee, former Prime Minister Deva Gowda, Arunachal Pradesh Infrastructure Projects, Prime Minister Narendra Modi, Narendra Modi,

திப்ருகார்: இந்தியாவின் மிகவும் நீளமான ரயில் பாலத்தை டிச.25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
வடகிழக்கு மாநிலங்களன அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து ரயில் பாலம் கட்டும் பணி போகிபீல் என்ற இடத்தில் நடந்து வருகிறது.
4.94 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும்.1997-ல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால்அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி பணிகள் நிறைவடைந்தன. வரும் 25-ம் தேதி இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
07-டிச-201810:42:23 IST Report Abuse
Jaya Ram நான் இந்த மண்ணின் மைந்தன் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் இந்தநாட்டிற்காக செய்த செயல்களை நான் செய்தேன் என்று சொல்லிக்கொள்ளமாட்டான், அப்படி சொல்கிறான் என்றால் அவன் உண்மையான மண்ணின் மைந்தனாக இருக்கமாட்டான் விளம்பர ப்ரியனாகவே இருப்பான் ஏனென்றால் அவர்கள் சேவை செய்வதற்குத்தான் பொதுவாழ்வில் இருப்பதாக கூறிக்கொள்கிறார்களே ஒழிய நான் லாபம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லவில்லை, எனவே வீட்டிற்காக உழைக்கும் எந்த குடும்பத்தலைவனும் என்னுடைய குடும்பத்திற்கு அதைச்செய்தேன் இதைசெய்தேன் என்று சொல்லமாட்டான்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
06-டிச-201816:12:15 IST Report Abuse
ரத்தினம் மோடி தலைமையிலாவது நல்ல இந்திய உருவாகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201815:30:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அடிக்கல் நாட்டியதோடு தேவகவுடா வேலை முடிந்து போனது , அதை பாஜ்பாய் தான் தொடங்கி வைத்திருக்கிறார் , இடையில் பத்துஆண்டுகள் வேலை ஒன்றும் நடக்கவில்லை , பணமும் கொடுக்கவில்லை , திரும்பவும் பிஜேபி வந்தபிறகு வேலை முடிகிறது பாலம் திறக்கப்படுகிறது. காங்கிரஸ் இந்த நாட்டிற்கு தேவை அற்ற கட்சி என்பது பலமுறை நிரூபணம் ஆகி கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X