பொது செய்தி

இந்தியா

காழ்ப்புணர்ச்சி அரசியல்: வாத்ரா விரக்தி

Added : டிச 06, 2018 | கருத்துகள் (40)
Advertisement
காழ்ப்புணர்ச்சி அரசியல்,  சோனியா மருமகன், ராபர்ட் வாத்ரா, அமலாக்கத் துறை, ராஜஸ்தான் தேர்தல் 2018, 
Violence politics, Sonia son-in-law, robert vadra, Enforcement Department, Rajasthan election 2018,

புதுடில்லி,:'' சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா மீது, ராஜஸ்தான் மாநிலத்தில், நிலம் வாங்கியதில் பணப் பரிமாற்ற மோசடி யில் ஈடுபட்டதாக, அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ராபர்ட் வாத்ரா கூறியுள்ளதாவது:இந்த வழக்கு தொடர்பாக, பல்வேறு அரசு துறைகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். தொடர்ந்து அளிக்கவும் தயாராகஉள்ளேன்.என் வழக்கறிஞருக்கு, ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, 'நோட்டீஸ்'அனுப்பப்பட்டது. ராஜஸ்தான் தேர்தலுக்கு, இரண்டு நாட்களே உள்ள நிலையில், மக்கள் கவனத்தை திசை திருப்பவே, இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது.என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த வழக்கு, போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
06-டிச-201814:31:30 IST Report Abuse
HSR இங்க சுந்தரம் சார் என்னும் மானஸ்தரை யாராவது பார்த்தீங்ளா..? ஒருவேளை இந்த நியூஸ் மட்டும் படிக்கமாட்டாரோ..?
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201813:38:46 IST Report Abuse
நக்கல் அயோக்யன்களை தூக்கிப்பிடிக்கிற தேச விரோதிகள் இருக்கும்போது இந்த மாதிரி திருடர்கள் எல்லாம் ஏன் பேசமாட்டான்...
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201813:22:28 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உனக்கு என்ன நற்பெயர் இருக்கிறது அதை களங்கப்படுத்த , செய்தது எல்லாமே அயோக்கியத்தனமான வேலை , அதற்கு வழக்கு போட்டு மாமியார் வீட்டில் தள்ளாமல் (திகாரில் உள்ள மாமியார் வீடு , ஜன்பத்தில் அரசு பங்களாவை ஆட்டையை போட்டது அல்ல ) விருந்தா வைப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X