புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (101)
Advertisement
சுப்ரீம் கோர்ட்,  புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள், புதுச்சேரி சட்டசபை, மத்திய அரசு , பாஜ, சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, லட்சுமி நாராயணன் எம்எல்ஏ,  புதுச்சேரி, 
Supreme Court, Puducherry MLAs, Puducherry Assembly, Central Government,
BJP, Swaminathan, Shankar, Selvagapathy, Lakshmi Narayanan MLA, Puducherry,

புதுடில்லி: புதுச்சேரியில், மூன்று பேரை எம்.எல்.ஏ., க்களாக நியமனம் செய்தது செல்லும் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை எனவும் கூறியுள்ளது.


மேல்முறையீடு

புதுச்சேரி சட்டசபைக்கு, மாநில அரசின் பரிந்துரை இன்றி, 3 நியமன எம்.எல்.ஏ., க்களை மத்திய அரசு நியமனம் செய்தது. பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ., க்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், நிமயன எம்.எல்.ஏ., க்களை அங்கீகரிக்க மறுத்து விட்டார். அவர்களுக்கு சம்பளம், சலுகைகளும் வழங்கப்படவில்லை. நியமனத்தை ரத்து செய்யக் கோரி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுப்ரீம் கோர்ட்டில், ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.


தலையிட தேவையில்லை

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், புதுச்சேரியில், பா.ஜ.,வை சேர்ந்த 3 பேர் எம்.எல்.ஏ.,வாக நியமிக்கப்பட்டது செல்லும். இந்த விவகாரத்தில், புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-டிச-201819:44:54 IST Report Abuse
Pasupathi Subbian பதினைந்துநாள் நாராயணசாமிக்கு இது ஒரு அவமானம். என் நாடு என்று இவரின் சர்வாதிகாரத்துக்கு ஒரு ஆப்பு.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Puducherry,இந்தியா
06-டிச-201818:51:21 IST Report Abuse
Murugan In Puducherry one needs to get only 15000 votes to elect as M L A, But here B J P was not even secure ts deposit amount in all the constituencies where it contested,
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
07-டிச-201809:56:28 IST Report Abuse
Chowkidar NandaIndiaThe 18 party grand alliance failed even to secure the deposit in the recent R.K nagar by-election. Also, the grand alliance was defeated in all the 39 constituencies of Tamil Nadu & in Pondicherry in the 2014 parliament elections. I think you people are still remembering it....
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
06-டிச-201818:33:49 IST Report Abuse
a natanasabapathy Narayanasamykkum congressukkum semathiyaana adi inimel aalvathu samy aalunarudan othupokavum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X