சாலைபள்ளம் பலி பயங்கரவாத தாக்குதலை விட கொடூரமானது: சுப்ரீம்கோர்ட்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (41)
Advertisement
சாலை பள்ளம் , பயங்கரவாத தாக்குதல், சுப்ரீம்கோர்ட், மத்திய அரசு, நீதிபதி மதன் பி லோகூர், நீதிபதி தீபக் குப்தா,நீதிபதி ஹேமந்த் குப்தா , Terrorist Attack, Supreme Court, Central Government, Judge Madan P Lokur, Justice Deepak Gupta, Justice Hemant Gupta,Road crater,

புதுடில்லி: சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, எல்லையில் பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இதனால், 2013 முதல் 2017 வரை 14, 926 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை ஏற்க முடியாது. கவலை அளிப்பதாக உள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலைகள் பராமரிப்பில் கவலையில்லாமல் இருப்பதை காட்டுகிறது எனக்கூறி, மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
09-டிச-201812:21:44 IST Report Abuse
Chanemougam Ramachandirane ஐயா நீதிமான்களே சொல்வது எல்லாம் சரி யார் சீர் செய்யணும் என்று தாங்கள் வரையறுத்திருந்தால் நல்லது இதற்கு முழு பொறுப்பு பஞ்சாயத்தும் PWD துறையும் தான் பொறுப்பு என்று தெரிந்தும் வெளிபடுத்தவில்லை உயர் பணி அரசு அதிகாரிகள் பணி செய்யாமல் வெளியில் என்ன நடக்குது என்று ஆய்வு செய்வதில்லை இவ்வாறான சிறு பள்ளத்தை முதலில் நிர்வாகும் கண்டறிந்து அதை சீர் செய்யலாமே இதற்கு ஏன் காண்ட்ராக்டர்ட் விட்டு செய்யணும் என்று அவர்களுக்கு தோன்றவில்லையா அல்லது நீதிமன்றம் தான் உணரவில்லையா இனிமேல் இவ்வாறான மெட்டல் ரோட்டில் சிறு பள்ளம் ஏற்பட்டால் அதை இந்த 2 நிர்வாகமும் உடனடியாக சீர் செய்யணும் என்று நீதிமன்றம் சொல்லிவிடனும் எதனால் என்றால் பிரதமர் ஜனாதிபதி முதல்வர் வந்தால் மட்டும் சீர் சேயும் நிர்வாகம் இதை ஏன் கண்டு கொள்வதில்லை ஊடகங்கள் அரசிடம் இவ்வாறான இடங்கள் தெரியவந்தால் அறிவுறுத்தணும் மக்கள் நலன் கருதி
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
07-டிச-201810:46:56 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இது போன்ற விசியங்களில் தலையிடும் நீதிஅரசர்கள், துவங்க்கிய் அபின் காடும் சுணக்கம் பின் வழக்கு முடிக்க காலதாமத்ம் செய்வதிலிருந்தே நீடிக்கு அப்பால் செயல் பட வேறூ காரணம் இருக்குமோ. ஈவர்களும் பதவிக்கு வர துணை வேந்தர் பதவிபோல் தான் உள்ளதோ? மேலும் விரைவில் முடிக்கப்படும் அவர கதி புகைபிடிக்கதடை, ஒரினசேர்க்கை அனுமதி, ஹெல்மெட்டுகட்டாயம், திருமணம் முடித்து பல உறவு சரி, சபரிமலைக்கு பெண்கள் அனுமதி போல் முடிவாகாமல் தாமதமாக காரணம் தான் என்ன????? இது போன்ற விசியங்களில் கயில் எடுத்தால் தான் வேறூ வருமானம் வருமோ? என் மக்கள் சந்தேகம் பெருகி விட்டது ?
Rate this:
Share this comment
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
07-டிச-201805:30:27 IST Report Abuse
Gajageswari புல்லட் ரயில் முதலீடு செய்வதை விட்டு தரமான சாலை அமைக்க முதலீடு செய்யலாம். அதிக load ஏற்றும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X