இந்திய அரசு முத்திரை பாக்.,கில் சிக்கியது

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள அச்சகத்தில், சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் நடப்பதாக, போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த சோதனையில், அங்கு, இந்தியா மற்றும் ஆப்கன் அரசாங்கத்தின் போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தெஹ்ரீக் தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:47:36 IST Report Abuse
Pasupathi Subbian இன்னும் புதுநோட்டுக்கு மாறவில்லையா ? இவர்கள் adiththuvitta ஐந்துநூறு ரூபாய் நோட்டுகள் , இந்திய அரசாங்கம் அடித்த நோட்டுகளை விட அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
07-டிச-201806:19:38 IST Report Abuse
 Muruga Vel கள்ள நோட்டு அச்சடித்து காஷ்மீர் வழியாக புழக்கத்தில் விடுவது பாகிஸ்தானின் வழக்கம் … ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தடை செய்ததற்கு இதுவும் முக்கிய காரணம் .. நாங்கள் காஷ்மீரில் பணி புரிந்து வாங்கிய சம்பளத்தை வீட்டுக்கு கொண்டுவந்தால் கள்ள நோட்டு என்று பறி கொடுத்திருக்கிறோம் ..
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
07-டிச-201804:45:56 IST Report Abuse
blocked user மனிஷகர் அய்யர் கொடுத்து வைத்து இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X