பிரதமர் மோடியுடன் யோகி சந்திப்பு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement
பிரதமர் மோடியுடன் யோகி சந்திப்பு

புதுடில்லி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் , பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில் சந்தி்த்தார்.
நேற்று டில்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத், உ.பி.யில் நடக்க உள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும், புலந்த்சாஹரில் நடந்த வன்முறையில் எஸ்.ஐ.சுபோத்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
13-டிச-201810:22:53 IST Report Abuse
GB.ரிஸ்வான் இந்த யோகி பிரதமரை பார்த்துகிட்டு இருக்கார் பார்வையில் பிரதமர் நாற்காலி ஆசை இருக்கு.... ஆனால் நம்ம செல்பி நாயகரோ கேமராவை பார்த்துகிட்டு இருக்கார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X