பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பண புழக்கத்தை பெருக்கும்
நடவடிக்கை தொடரும்:
ஆர்.பி.ஐ., துணை கவர்னர்

மும்பை : ''வங்கித் துறையில் தொடர்ந்து பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை, நடப்பு நிதியாண்டு வரை தொடரும்,'' என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா தெரிவித்து உள்ளார்.

பண புழக்கம்,பெருக்கும் நடவடிக்கை,தொடரும்,ஆர்.பி.ஐ., துணை கவர்னர்


அவர் மேலும் கூறியதாவது: ரிசர்வ் வங்கி, நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், வெளிச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள், ரொக்க நிர்வாக பத்திரங்கள் போன்றவற்றின் ஏலம்

மூலம், 1.36 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வங்கித் துறையில் புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, டிசம்பரில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, வெளிச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள் வாங்கப்படும் என, தெரிவித்து இருந்தது. அதன்படி, இம்மாதம், அரசு கடன் பத்திரங்கள், ரொக்க நிர்வாக பத்திரங்கள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெற உள்ளது.

இதில், குறுகிய கால முதிர்வைக் கொண்ட, ரொக்க நிர்வாக பத்திரங்கள் மூலமாக மட்டும், வங்கித் துறையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். நிதிச் சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் இது போன்ற

Advertisement

நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு, மார்ச் வரை தேவைப்படும் என, தெரிகிறது.

அதுவரை, தொடர்ந்து, பணப் புழக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுக்கும். எனினும், அது, சர்வதேச நிலவரங்கள், அன்னியச் செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கத்தை பொறுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
08-டிச-201814:14:42 IST Report Abuse

Manianஜப்பான், சுவீடன் போன்ற நாடுகள் மோடிஜியை பின் பற்றுகின்றன. டிஜிடல் பண பரிவர்த்தனை மூலம் நிலத்தடி பொருளாளதாரத்தை (Underground Economy) தடுக்க முடிவதாக தெரிந்து கொண்டார்களாம். அங்கே அது இப்போது அமுலில் வந்த பிறகு வருமான வரி கூடுதலாக கிடைப்பதாகவும், பண்பு புழக்கம் மத்திய அரசங்கத்துகு வெளிப்படையாக தெரிகிறதாம். அப்பிரகாவியும் இப்போது இந்த முறை -டிஜிட்டல் பண பரிமாற்றம் பொருளாதாராய்து மென்னாமை படுத்துகிறதாம். பணப் புழக்கம் தானாலேயே வரும். - குதிரைக்கு வயிறு காய்ந்தால் புல்லை தின்னும் என்று ஒரு சொலவாடை உண்டு. இங்கேயும் பொருந்தும். கடிவாளம் இல்லாத குதிரை போல் சுமார் 70 ஆண்டுகளாக இருந்த கள்ளப்பணம் மெதுவாசக இப்போது வெளி வரூகிறது. பினாமிகள், அரசியல் வியாதிகள், அரசாங்க வியாதிகளின் லஞ்சப்ப பணத்தை வெளியே கொண்டுவர மக்கள் காசு வாங்காமல் தகுத்தவர்களை தெரித்தெடுக்க வேண்டும். தற்போதைய அறிக்கை ஒன்று கூடுகிறது - சுமார் 98 % ஓபிசி சலுக்கலைகளும் தேவர்களுக்கே கிடைகிறது, ஒக்கலிங்கர்கள் கர்நாடகாவிலும், கேரளாவிய ஏழாவரக்ளும் 25 % மொத்த ஓபிஸி களில் 97% எல்லாவித சலுகைகளுமும் அனுபவிக்கிறார்கள். 994 பிரிவினர்கள் ஓபிஸிக்லளுக்கு 2.8%, 983 ஓபிசிகளுக்கு எதுவுமே இல்லை. மொத்தம் உள்ள ஓவிசிகள் 2633 பிரிவினர்கள். வாடா நாட்டில் யாதவர்கள், குர்மி, ஜாட், சைனீக்களும் இதுபோலவே 98 % மறதியும் அரசாங்க பணிகள், ஐஐடிக்கல், ஐ.ஐ.ஏம்கள் என்று எல்லா மத்திய அரசாங்க பணிகளில் இருக்கிறார்களாம். 2017 ஏற்படுத்திய மத்திய அரசாங்க கமிஷன் சொல்லி இருக்கிறது. அக்காவே, இங்கே மக்கள் , மாக்கள் என்று கூவுபவர்கள்,யாரை மாக்கள் என்று கூறுகிறார்கள்? 2 . 8 % ரிசர்வேஷன் பெரும் 994 பின் தங்கியவர்களையா, 983 பின்தங்கி எந்த சலுக்கையுமே பெறாதவர்க்கில்லையா, இல்லை ஓ.வி.சி என்ற போர்வையில் லஞ்சம் வாங்குபவர்களையா என்று விவரமாக சொல்ல முடியுமா? இந்த நிலை மோடியால் வரவில்லை, காங்கிரஸ் , திருடர்கள் கழக கேடிகாலால் வந்த வினை. 1976 பின் தங்கிய ஓபி சிக்களிடம் பணம் ஏது? மற்றவர்கள் நடுத்தர வியாபாரிகள், தனியார் வேலையாட்கள். தனியாரிடம். வியாபர்களிடம்தான் பணப் பதுக்கள் இருக்க முடியும். 20 % அடித்தட்டு மக்களிடம் வெகு சிறிதே செபித்து இருக்கும்.

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
08-டிச-201810:45:59 IST Report Abuse

Chanemougam Ramachandiraneஅதற்கு முதலில் வரி சலுகையை அரசு அறிவித்தால் பணம் புசகம் சீராகி விடும் என் இந்த மோனேடேசிட்டின் , கருப்பு பணம் ஒழிப்பு எல்லாம் சாட்டும் முதலில் இருக்கிறது அரசு துறை income tax sales tax central tax அமலாக்கத்துறை காவல்துறை நீதிமன்றம் சிபிஐ போன்ற துறைகள் முறையாக செயல் பட்டிருந்தால் நாட்டில் மக்கள் சிரமும் ஏற்பட்டிருக்காது இப்போஸுது மட்டும் எப்படி இவ்வளவு பணம் அரசுக்கு வந்தது

Rate this:
Manian - Chennai,இந்தியா
09-டிச-201808:37:02 IST Report Abuse

Manianசிந்தின பாலை திருப்ப எடுக்க முடியாது. எப்போதுமே இன்னொரு ஆரம்பம் இருக்க வேண்டும். அதுதான் தற்போது நடக்கிறது. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா, அத்தைக்கு மீசையே முளைக்கவில்லையே , ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-டிச-201813:37:33 IST Report Abuse

Pugazh Vஅய்யோ ராமா.. தொல்லை தாங்கலை..கோபாலபுரம் கேட்டு கிட்டயே முடங்கி கிடக்கிறாரோ? எந்த செய்தி வந்தாலும் உடனே எந்திரிச்சு திமுக மற்றும் ஸ்டாலினுக்கு ஆஜர் போட்டுடறார்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X