வசுந்தரா ராஜேவுக்கு ஒய்வு கொடுங்கள்: சரத்யாதவ் கிண்டல்!

Added : டிச 07, 2018 | கருத்துகள் (4)
Advertisement
வசுந்தரா ராஜேவுக்கு ஒய்வு கொடுங்கள்: சரத்யாதவ் கிண்டல்!

அல்வார்: ராஜஸ்தான் சட்டசபைக்கு இன்று (டிச.7) தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் அல்வார் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு முன்னாள் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் பேட்டியளித்தார். அவரது பேட்டி வீடியோவாக வெளியாகியுள்ளது. அதில் வசுந்த்ரா ராஜே மத்திய பிரதேச மாநிலத்தின் மகள், அவர் மிகவும் சோர்வாக உள்ளார். மேலும் குண்டாகிவிட்டார். அவருக்கு சற்று ஒய்வு கொடுங்கள் என பேசினார். சரத்யாதவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CSCSCS - CHENNAI,இந்தியா
07-டிச-201808:32:29 IST Report Abuse
CSCSCS முட்டாள் அரசியல் வியாதியின் அநாகரீகமான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
07-டிச-201806:22:42 IST Report Abuse
 Muruga Vel ஷரதுக்கு வசுந்தராவை விட பத்து பதினைந்து வயது அதிகம் … பருமனும் அதிகம்… இவரும் மத்திய பிரதேச ஜபல்பூரை சேர்ந்தவர் … நிதீஷ் மற்றும் BJP தயவில் பீகாரில் லோக்சபா அல்லது ராஜ்ய சபா உறுப்பினராக காலத்தை கழிப்பவர் ...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-டிச-201806:07:47 IST Report Abuse
Indhuindian What an indecent comments of a lady, forget her being a sitting Chief Minister of a State. There should be some decency in public utterances
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X