பொது செய்தி

இந்தியா

மரக்கன்றுநடும் விழா

Added : டிச 07, 2018
Advertisement
 மரக்கன்றுநடும் விழா

நெட்டப்பாக்கம்:மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில், மரக்கன்றுகள் மற்றும் தோட்டம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது.மத்திய அரசின் சமஹரா ஷிக் ஷா திட்டத்தின் மூலம், அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி மடுகரை அரசு தொடக்கப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் தோட்டம் அமைத்தல் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். ஆசிரியை கலையரசி முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியைகள் சுருதி, கல்யாணி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X