மகள் மாயம்: தந்தை புகார்

Added : டிச 07, 2018
Share
Advertisement
புதுச்சேரி:பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்ற மகள் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது 17 வயது மகள். நெல்லித்தோப்பில் உள்ள தனியார் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை. வேலை செய்த பியூட்டி பார்லரில் விசாரித்தபோது, அவர் வேலைக்கு வரவில்லை என்பது

புதுச்சேரி:பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்ற மகள் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது 17 வயது மகள். நெல்லித்தோப்பில் உள்ள தனியார் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை. வேலை செய்த பியூட்டி பார்லரில் விசாரித்தபோது, அவர் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து, முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை தவளக்குப்பம், தானாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) விஜய் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X