பி.டி.பி. கட்சி மூத்த தலைவர் விலகினார்!

Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement
பி.டி.பி. கட்சி மூத்த தலைவர் விலகினார்!

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் நிதியமைச்சர், ஹசீப் திரபு, பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகினார். பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்தபோது, அமைச்சர் பதவியில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கியிருந்தார். 'கட்சியின் சார்பில், எம்.எல்.ஏ.,வாக இருந்ததால், இதுவரை கட்சியில் இருந்து விலகாமல் இருந்தேன். தற்போது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளதால், இனி கட்சியில் தொடர விரும்பவில்லை' என, ராஜினா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:00:23 IST Report Abuse
Bhaskaran விரைவில் எதிர்க்கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கலாமா
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
07-டிச-201814:36:01 IST Report Abuse
 Muruga Vel இவர் ஒரு காமெடி பீசு ..காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மஞ்சி மாதிரி ஆயிடுவார்
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
07-டிச-201806:48:47 IST Report Abuse
DSM .S/o PLM காஸ்மீரில் வெளிப்படையாக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரித்தால் மட்டுமே அங்கே அரசியலில் குப்பை கொட்ட முடியும் என்பதுதான் முந்தைய நிலை. இப்போது அந்த நிலை மாறி வருகிறது. என்னதான் மத வெறி இருந்தாலும் ஒரு பகுதியில் வாழும் பொதுமக்கள் தொடர்ந்து தீவிரவாதத்தை சகித்து கொண்டு வாழ முடியாது. இதை உணர்ந்து மக்கள் மெல்ல மெல்ல திருந்தி வருகின்றனர் என்பது உண்மை. இதன் வெளிப்பாடுதான் இந்த இஸ்லாமிய மதம்சார்ந்த அரசியல் கட்சி தேய்ந்து வருவது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X