ஆல்பா பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆல்பா பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா

Added : டிச 07, 2018
 ஆல்பா பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா

புதுச்சேரி:பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளியில், லண்டன் டிரினிட்டி சார்பில், கிரேடேட் எக்ஸாமினேஷன் இன் ஸ்போக்கன் இங்கிலீஷ் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற 21 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளி இயக்குனர் தனதியாகு சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். இப்போட்டியில் 14 மாணவர்கள் சிறப்பு நிலையிலும், 7 மாணவர்கள் மெரிட் நிலையிலும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X