பரிதவிப்பு!

Added : டிச 07, 2018
Advertisement

பரிதவிப்பு!

வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், இடைத்தரகனாக செயல்பட்ட, கிறிஸ்டின் மைக்கேல் கைது செய்யப்பட்டு உள்ளதால், காங்கிரஸ் தலைவர்கள், துாக்கத்தை தொலைத்து, பரிதவித்து வருகின்றனர்.
சம்பித் பத்ரா

செய்தித் தொடர்பாளர்,

பா.ஜ.,ஜாக்கிரதை!

முதலில், ஜாதி ரீதியாக மக்களை, பா.ஜ., பிளவுபடுத்தியது. தற்போது, ஜாதி ரீதியாக கடவுள்களை பிளவுபடுத்தி வருகிறது. ஓட்டுக்காக, மக்களிடம் தவறான கருத்துகளை, பா.ஜ., பரப்பி வருகிறது. அந்த கட்சியிடம், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்

அதிகாரம் வரட்டும்!

மொகலாய மன்னர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த போது, ராமர் கோவிலை இடித்து, பாபர் மசூதியை கட்டினர். அது போல, கடவுள் ராமரின் பக்தர்கள் எப்போது சக்தி வாய்ந்தவர்களாக மாறுகின்றனரோ, அப்போது, ராமர் கோவில் கட்டப்படும்.

அனில் விஜ்ஹரியானா
சுகாதாரத் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X