பொது செய்தி

இந்தியா

கஜாவுக்கு ரூ.84 லட்சம்: ஐரோப்பா அறிவிப்பு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement
கஜா, புயல்,  ஐரோப்பா

புதுடில்லி:கஜா புயலால் பாதிக்கப் பட்டோருக்கு அவசர நிதி உதவியாக, 84 லட்சம் ரூபாயை ஐரோப்பிய யூனியன் வழங்குகிறது.
தமிழகத்தில், கஜா புயல் தாக்குதலுக்கு, 63 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள குடும்பங்களுக்கு, அவசர நிதி உதவியாக, 84 லட்சம் ரூபாய் அளிப்பதாக, ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதன் மூலம், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த, 17 ஆயிரத்து, 500 பேர் பயனடைவர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:03:18 IST Report Abuse
Bhaskaran Athai Appadiye velinaattu porutkal aaga koduthaangannaa naanga appadiye thirichi Parma bazaar is vikkirathuku uthaviyaa irukum
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
07-டிச-201813:01:22 IST Report Abuse
karutthu ஐரோப்பா செய்யும் உதவியை பார்த்தும்கூட இந்த மத்திய அரசு தாராளமாக உத வ முன்வரவில்லையே ?பி ஜே பி கட்சியினரே தப்பி தவறி தேர்தலுக்கு தமிழக மக்களிடம் ஒட்டு கேட்டுமட்டும் வந்துவிடாதீர்கள் .உங்களுக்கு நாங்கள் ஒட்டு நிச்சயம் போடமாட்டோம் நோட்டா விற்கு போட்டாலும் போடுவோமே தவிர உங்களுக்கு எங்கள் ஓட்டுக்கள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
07-டிச-201811:58:39 IST Report Abuse
S.P. Barucha மக்கள் கொடுத்த பணத்தையே கொள்ளை அடித்து கொண்டிருக்கும் இவர்களுக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் தொகை அல்வா சாப்பிடுவது போல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X