கஜாவுக்கு ரூ.84 லட்சம்: ஐரோப்பா அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கஜாவுக்கு ரூ.84 லட்சம்: ஐரோப்பா அறிவிப்பு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Share
கஜா, புயல்,  ஐரோப்பா

புதுடில்லி:கஜா புயலால் பாதிக்கப் பட்டோருக்கு அவசர நிதி உதவியாக, 84 லட்சம் ரூபாயை ஐரோப்பிய யூனியன் வழங்குகிறது.
தமிழகத்தில், கஜா புயல் தாக்குதலுக்கு, 63 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள குடும்பங்களுக்கு, அவசர நிதி உதவியாக, 84 லட்சம் ரூபாய் அளிப்பதாக, ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதன் மூலம், நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த, 17 ஆயிரத்து, 500 பேர் பயனடைவர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X