அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொடி நாள் நிதி: முதல்வர் பழனி வேண்டுகோள்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை:கொடி நாள் நிதிக்கு, தாராளமாக நிதி வழங்கும்படி, பொது மக்களுக்கு, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கை: ராணுவத்தினரின் தியாகத்தை போற்றும் வகையில், டிச., 7ம் தேதி, நாடு முழுவதும், படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

கொடி விற்பனை வாயிலாக திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நலவாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் தொடரவும், மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தை வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு, தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aish - chennai,இந்தியா
07-டிச-201817:08:05 IST Report Abuse
Aish மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அள்ளிக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Darunika - chennai,இந்தியா
07-டிச-201817:04:58 IST Report Abuse
Darunika கொடிநாள் நிதிக்கு, தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sathy - chennai,இந்தியா
07-டிச-201817:01:38 IST Report Abuse
sathy கொடிநாளுக்கு கொடுக்கப்படும் நீதியானது ராணுவத்தில் கை,கால்களை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது இதை மனதில் கொண்டு கூடுதலாக கொடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X