பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு

Added : டிச 07, 2018
Advertisement

கூடலுார்:நீர்ப்பிடிப்பில் மழையின்றி, பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.கடந்த, ஒரு வாரமாக மழையின்றி, அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து, நேற்று காலை நிலவரப்படி, 129.75 அடியாக இருந்தது. மொத்த உயரம், 152 அடி.அணைக்கு நீர்வரத்து, 564 கன அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு, 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை.வடகிழக்கு பருவமழையால், நீர்மட்டம் மேலும் உயரும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X