நிரவ் மோடியின் பங்களா இடிப்பு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (4)
Advertisement
நிரவ் மோடியின்  பங்களா இடிப்பு

மும்பை:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டத்தில், அலிபாக் கடற்கரை உள்ளது. இங்கு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாக்களை இடிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 58 கட்டட உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான பங்களாவை, அதிகாரிகள் இடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:40:57 IST Report Abuse
Pasupathi Subbian நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற எச்சரிக்கை. மேலும் இது தொடரும் என்ற அறிவிப்பு. தீவிரம் எடுக்கும் என்ற அபாய மணி.
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201809:55:07 IST Report Abuse
ஸாயிப்ரியா நிரவ் ஒரு இடிதாங்கி இதற்கெல்லாம் கவலை பட மாட்டான். இடிப்பதற்கு ஆகும் செலவை , இடத்தை விற்றால் அந்தப் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
Vittal Anand - Chennai,இந்தியா
07-டிச-201807:49:20 IST Report Abuse
Vittal Anand பங்களா இடித்து என்ன பயன் ? போன பைசா வருமா? பங்களாவை நிலத்தோடு கையகப்படுத்தி ஏலம் விட்டு அல்லவா காசு பார்க்க வேண்டும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X