அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா 250 ரன்னுக்கு ஆல் அவுட்

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018
Advertisement
 அடிலெய்டு, டெஸ்ட், இந்தியா ,250 ரன் ,ஆல் அவுட்

அடிலெய்டு:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல்இன்னிங்சில் இந்தியா 250 ரன்களில்ஆல் அவுட்டானது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டு நகரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் 250 ரன்னுக்கு 250 எடுத்திருந்த இந்திய அணி, இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்தில் முகமது ஷமி (6ரன்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ரன் ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா அவுட் ஆக்கினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X