சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்ன விமான நிலையத்தில் 83-வதுமுறையாக கண்ணாடிஉடைந்தது

Added : டிச 07, 2018 | கருத்துகள் (11)
Advertisement

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 3- வது நுழைவு வாயிலின் புறப்பாடு பகுதியில் இன்று 4 கண்ணாடிகள் உடைந்து விபத்து ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:49:15 IST Report Abuse
Bhaskaran விரைவில் நூறாவது கண்ணாடியுடையும் கின்னஸ் சாதனை சான்றிதழை விமானத்துறை அமைச்சரும் நிலைய அதிகாரிகளும் பெற்றுக்கொண்டு நாட்டின் மானத்தை காற்றில் பறக்க விடணுமாய் கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201810:59:55 IST Report Abuse
ஆப்பு கின்னஸ் ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கேன்..
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
07-டிச-201809:50:35 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்னாத்துக்கு கிளாஸ் பாதிக்கவேண்டும் தேமேன்னு பாலிதீன் லேஏ போட்டுடுங்கவிழுந்தாலும் ஆபத்ததில்லீன்க லே தாமதம் ஆவும் என்றால்ல 100வது கிளாஸ் ஓடையும் வரை காத்திருங்கள் ,நீங்கள் பொலித்தீன் ஷேட்ஸ் க்கு ஆர்டர் பண்ணி அவை வரதுக்குள்ள நியூராவதும் ஒடைஞ்சுருமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X