பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (டிச.,07) விலை: பெட்ரோல் ரூ.73.57; டீசல் ரூ.69.19

Added : டிச 07, 2018 | கருத்துகள் (17)
Advertisement
பெட்ரோல், டீசல் விலை

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.57 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,07) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 42 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.57 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 44 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.19காசுகளாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
07-டிச-201811:26:41 IST Report Abuse
GB.ரிஸ்வான் மாநில தேர்தல்கள் வாக்கு பதிவு முடிந்தது இனி ஏறுமுகம் தான்
Rate this:
Share this comment
Vel Murugan - chennai,இந்தியா
07-டிச-201813:43:06 IST Report Abuse
Vel Muruganஒரு முறையாவது வித்தியாசமா வேற கருத்த சொல்லு பாய்....
Rate this:
Share this comment
veeraraghavan - thiruvarur,இந்தியா
07-டிச-201815:59:25 IST Report Abuse
veeraraghavanபாய், நாளைக்கு ஒரு இதய நிபுணர் பார்த்து வச்சுக்கங்க...
Rate this:
Share this comment
Cancel
R sampath - mumbai,இந்தியா
07-டிச-201810:10:18 IST Report Abuse
R sampath ஜி.எஸ் டி க்குள் கொண்டுவராமல் மக்களை சர்க்கார் ஏமாற்றிவருகிறது.
Rate this:
Share this comment
Cancel
R sampath - mumbai,இந்தியா
07-டிச-201810:07:12 IST Report Abuse
R sampath டீசல்விலை குறைந்ததால் அத்யாவசிய பொருளைகளின் விலை ஏன் குறையவில்லை?வியாபாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள்.பஸ் கட்டணம் ஏறியது அதை ஏன் குறைக்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X