அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (16)
Advertisement

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் டிசம்பர் 9 ம் தேதி டில்லி செல்ல உள்ளார். அன்று காலை 11 மணியளவில் காங்., முன்னாள் தலைவர் சோனியாவை அவர் சந்திக்க உள்ளார். டிசம்பர் 16 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:36:31 IST Report Abuse
Pasupathi Subbian அடுத்துவரும் தேர்தலுக்கு தொகுதி பங்கீடு போட்டுக்கொள்ள செல்லுகிறார் போலும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:45:46 IST Report Abuse
Bhaskaran மாநிலத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சீட்டுகள் கேட்பது காங்கிரஸ் அழுத்தம் தரும் maanavargal தோல்வியடைந்தால் ஸ்டாலின் போடும் பிச்சையுடன் மனதைதேர்த்தி கொள்ளணும்
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
07-டிச-201812:27:53 IST Report Abuse
Raghuraman Narayanan 160 சீட் திமுகவிற்கு 50 காங்கிரஸ்க்கு 5 தலா மதிமுக விடுதலை சிறுத்தைகள் வலது கம்யூனிஸ்ட் இடது கம்யூனிஸ்ட் மற்றும் நான்கு சீட்டுக்கள் சுயேச்சைகளுக்கு - ஆனால் இந்த சுயேச்சைகள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டி போடா வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X