சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி 13 மாணவர்கள் காயம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சேலம் : சேலம் நான்குரோடு பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி பஸ், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பரமசிவம் இரவீந்திரன் சேலத்தில் ஆட்டோ எண்ணிக்கை மிகவும் அதிகம். வாகனம் ஓட்டுவதில் பந்தயம்தான். எங்கு ஏறி எங்கே இறங்கினாலும் ₹.10/- என்பதால் போட்டிதான். ஒரு ஆட்டோவில் 13 குழந்தைகளை அழைத்துச் சென்றால் ஆட்டோ எப்படி காலை நேரத்தில் வாகன நெரிசலில் சரியாக செல்லமுடியும். இதை குழந்தைகளின் பெற்றோர் கவனித்து பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X