விவசாயி கழுத்தறுத்து கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கழுத்தறுத்து கொலை

Added : டிச 07, 2018

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புலவர் சேரி கிராம கண்மாயில் சக்திவேல் (40) என்ற விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் . முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X