பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா முறைகேடு: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: 'குட்கா' ஊழல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தனி உதவியாளர் சரவணனுக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பினர். இதனையடுத்து சரவணன், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று (டிச.07) ஆஜரானார். அவரது வழக்கறிஞர்களும் உடன் சென்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07-டிச-201811:06:10 IST Report Abuse
A.George Alphonse Now also the minister was not presented himself before the CBI but only his Udhaviyalar was presented before the CBI.The lives are very good only for riches and politicians in our country forever.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X