சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (12)
Advertisement
குழந்தை, கணவன், மனைவி, தலைமறைவு

கோவை: கோவை மாவட்டம் பீளமேடு மசகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(45). இவரது மனைவி செல்வராணி(38). இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஹேமவர்ஷினி(15), 3ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஜா (8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், செல்வராணி, வெள்ளலூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு, இன்று காலை வீட்டிற்கு வந்த போது இரண்டு குழந்தைகளும் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தனர். பத்மநாபன் தப்பியோடினார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201809:08:24 IST Report Abuse
Swaminathan Nath இந்த அழகான குழந்தைகளை கொல்ல எப்படி மனம் வந்தது, ஏன் தாய் இவர்களை தனியாக விட்டு விட்டு சென்றார், கொன்றவனுக்கு கடும் தண்டனை தேவை,
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
12-டிச-201807:42:45 IST Report Abuse
Ajaykumar என்ன பிரச்னைனாலும் அப்பாவி பிள்ளைகளை துடிக்க துடிக்க கொல்ல எப்படி மனது வந்தது. கொடுமை, இவனை சுட்டு கொல்லனும்.
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
11-டிச-201814:30:41 IST Report Abuse
Dhanraj Jayachandren அட பாவி, அந்த பிஞ்சு கொழந்தை ...என்னடா பாவம் பண்ணாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X