அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக வேஷம்: பொன்.ராதா கேள்வி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (18)
Advertisement
திமுக, காங்., பொன்.ராதா, மேகதாது

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் திமுக காங்கிரஸ் வேஷம் போடுவது ஏன்? திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கர்நாடகாவிற்கு அனுப்பியிருக்க வேண்டும். மத்திய அரசு எதையும் செய்யாததை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வு குழு அறிக்கைப்படி புயல் நிதி வழங்கப்படும். தற்போது முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
07-டிச-201820:38:59 IST Report Abuse
தோலுரிப்பவன் கத்தி எடுக்கலாம் என்று தான் சொன்னார்கள் ஆகவே தான் பிஜேபி அதிகாரி ஒத்துக்கொண்டார் அனால் குத்த சொல்லவில்லை குத்த மாட்டார் என்கிறார் அப்போ இன்னாத்துக்கு ஆர்டர் போட்டான்கள்
Rate this:
Share this comment
Cancel
MSV Subramanian - chennai,இந்தியா
07-டிச-201820:24:15 IST Report Abuse
MSV Subramanian தமிழர்களின் வாழ்வாதாரம் காரணமாக தீர்மானம் நிறைவேற ஒத்துழைத்ததாக ஸ்டாலின் மிகவும் அக்கறையோடு திருவாய் மலர்ந்திருக்கிறார். அவ்வளவு அக்கறை உண்மையானால், ஏன் கூட்டணி கட்சி காங்கிரஸ் மூலமாக மேகதாது அணையை நிறுத்தக்கூடாது? ஆகையால், அவர் வார்த்தையில் உண்மை தமிழ்நாட்டு பற்று இல்லை. தேர்தல் நோக்கம் மட்டுமே தெரிகிறது. பேசி பேசியே உரை ஏமாற்றி தன் பிழைப்பை நடத்துவது பரம்பரையாக திமுக விற்கு கை வந்த கலை. தமிழ் நாட்டில் இருக்கும் கீழ் மட்டத்தில் இருக்கும் மக்கள் என்றுதான் புரிந்துகொள்ள போகிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
07-டிச-201819:58:00 IST Report Abuse
bal மேகதாதுவுக்கு ஆய்வு செய்ய காங்கிரஸ் காரர் தான் போயிருக்கிறார்.... இங்குள்ள சுடலை மற்றும் திருநாவுக்கரசு கும்பல் என்ன செய்யப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X