பொது செய்தி

இந்தியா

பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (43)
Advertisement
cea, தலைமை பொருளாதார ஆலோசகர்,  கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், அரவிந்த் சுப்ரமணியன், மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவின் தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014 அக்.,16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காக கடந்த ஜூன் 20ல் ராஜினாமா செய்தார். இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை அந்த பதவிக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
11-டிச-201807:23:32 IST Report Abuse
Chanemougam Ramachandirane பொருளாதார நிபுணர்கள் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதை முதலில் மக்களிடம் கருத்து கணிப்பு கேட்டு செயல் படுத்தினால் நாட்டிற்கு நல்லது எந்த நலன் சார்ந்து இனம் தள்ளுபடி கொடுப்பதற்காக மக்கள் தலையில் வரியை திணிப்பதை முதலில் நிறுத்துங்கள் இந்த இழப்பு தான் இந்தியாவை முன்னேற செய்யாமல் உள்ளது பார்ப்போம் இவர் செயலை என்ன முன்னேற்றத்திற்காக செயல்படுகிறார் இந்த பொருளாதார நிபுணர்
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
08-டிச-201811:08:28 IST Report Abuse
Suri இவருக்கு இப்பதவி கொடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் பணமதிப்பிழக்க நடவடிக்கையை புகழ்ந்து பேசியவர்களில் ஒருவர். அவருடைய கருத்து நடவடிக்கை எடுத்த நேரத்தில் வந்தது. இப்பொழுதும் அந்த நடவடிக்கை ஏற்படுத்திய பிருளாதார சேதத்தை கண்ட பின்னும் அதே கருத்து கொண்டுள்ளாரா எனபது தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
08-டிச-201809:07:30 IST Report Abuse
Tamil Selvan \\\பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்///. சீரும் சிறப்புமாய் தங்கள் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X