பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (43)
cea, தலைமை பொருளாதார ஆலோசகர்,  கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், அரவிந்த் சுப்ரமணியன், மத்திய அரசு

புதுடில்லி: இந்தியாவின் தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014 அக்.,16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காக கடந்த ஜூன் 20ல் ராஜினாமா செய்தார். இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை அந்த பதவிக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X