ரூ.18 ஆயிரம் லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.18 ஆயிரம் லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது

Added : டிச 07, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரியலூர்: அரியலூரில் ஒப்பந்த தொகையை தருவதற்காக, தமிழ்வேல் என்பவரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நீர்வள ஆதார உதவி செயற்பொறியாளர் மணிமாறனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-டிச-201805:47:01 IST Report Abuse
D.Ambujavalli இவரைப் pidiththuk kelvi kettaal Ithil yaar yaarukku evvalavu Panku enru neenda pattiyale Varum. Mika mika uyaraththilulla v v I p peyarai- paarththathum kes amukkappadum. Ivarukkum oru oozhiya uyarvai oru varusham niruththuvaarkal. Avvalavuthaan, subham subham
Rate this:
Share this comment
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-டிச-201802:05:21 IST Report Abuse
DARMHAR வேலையிலிருந்து நீக்குவது தகுந்த தண்டனை ஆகாது. இது போன்ற லஞ்ச பெருச்சாளிகளுக்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகளுக்கு குறையாமல் நீதி மன்றத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201800:50:15 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி ஆட்களை பணியை விட்டு நீக்கவும், எந்த பலனும் தரக்கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X