சோனியா மருமகன் அலுவலகத்தில் அமலாக்கதுறை ரெய்டு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 சோனியா, அலுவலகம், ரெய்டு

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பிரியங்காவின் கணவர் ராபர்ட்வாத்ரா. இவர் மீது ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது தொடர்பாக வழக்குகள் வேகமெடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள வாத்ராவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார்.


தொடர் சறுக்கல்

சமீபத்தில் நேஷனல் ஹெ ரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாத்ராவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
08-டிச-201809:15:56 IST Report Abuse
Anandan இதைத்தானே 5 வருடமா சொல்றீங்க ஒன்னும் நடக்க காணோம். தமிழகத்தில் நடந்த ரைடிலும் என்ன்ன ஆச்சுன்னே தெரியல. இங்கிருக்கும் பிஜேபி ஆட்களை அனைவரும் அதிமுகவின் அடிமை போல பேசுறாங்க. சேர்வைவேண்டிய கட்டிங் சேர்ந்துட்டிச்சு போல.
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
08-டிச-201809:01:15 IST Report Abuse
Sudarsanr @ Pugazh why you have pulled a group of person by using their slang? You and other some people Always kidding them with some intention. It shows your quality and integrity. Shame on you
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-டிச-201807:28:33 IST Report Abuse
blocked user இவன்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள்... பிறகு எப்படி சிக்கவைக்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X