5 மாநில தேர்தல்: வெற்றி யாருக்கு? வழக்கம்போல் குழப்பமான கருத்துக்கணிப்பு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (77)
Advertisement
Assembly Elections 2018,Exit Poll Results ,Elections 2018,  தேர்தல் 2018, தேர்தல் முடிவுகள், கருத்துக்கணிப்பு, பாரதிய ஜனதா , காங்கிரஸ்,  5 மாநில தேர்தல் முடிவுகள், ராஜஸ்தான் தேர்தல் 2018, மிசோரம் தேர்தல் 2018, மத்திய பிரதேசம் தேர்தல் 2018, சட்டீஸ்கர் தேர்தல் 2018, தெலுங்கானா தேர்தல் 2018, சத்தீஸ்கர் தேர்தல் 2018, பா.ஜ.,Exit Polls, 5 மாநில தேர்தல்,
 Election Results, Polling, Bharatiya Janata, Congress, 5 State Elections,
5 State Election Results, Rajasthan Election 2018, Mizoram Election 2018, Madhya Pradesh Election 2018, Chhattisgarh Election 2018, Telangana Election 2018, Chhattisgarh Election , BJP,

புதுடில்லி: சமீபத்திய 5 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் ராஜஸ்தான், மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், மத்தியபிரதேசத்தில் பா.ஜ,வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று ஒருவித கணிப்பும், மற்றொரு நிறுவனம் நடத்திய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், சில கணிப்பில் இரு கட்சிகளும் அருகருகே பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத அளவிற்கு வெற்றி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் குழப்பமான கணிப்புகளே வெளி வந்திருக்கிறது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் கட்சியே ஆட்சியே பிடிக்கும் என அனைத்து கணிப்புகளும் ஒன்று பட்டு சொல்லி இருக்கிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:


இந்தியா டுடே டி.வி.,


மத்திய பிரதேசம்

பா.ஜ., :102-120

காங்.,:104- 122

சட்டீஸ்கர்:

பா.ஜ.,:21-31

காங்.,: 55-65

ராஜஸ்தான்

பா.ஜ.,:55-72

காங்.,: 119-141

தெலுங்கானா

தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி: 79-91

காங்கிரஸ் கூட்டணி: 21-31
பா.ஜ.,:1-3
ஓவைசி கட்சி:4-7


நியூஸ் எக்ஸ் டி.வி


ம.பி.,:

பா.ஜ.,: 106

காங்.,:112

சட்டீஸ்கர்

பா.ஜ.,:43

காங்.,: 40

ராஜஸ்தான்

பா.ஜ.,:80

காங்.,: 112

தெலுங்கானா

தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி: 57

காங்கிஸ் கூட்டணி :46

பா.ஜ.,: 6


டைம்ஸ்நவ்ம.பி.,

பா.ஜ.,:126

காங்.,:89

சத்தீஸ்கர்

பா.ஜ.,39

காங்.,45

ராஜஸ்தான்

பா.ஜ.,:86

காங்.,: 105
தெலுங்கானா:

டிஆர்எஸ்:66

காங்., கூட்டணி:37

பா.ஜ.,:7


ரிபப்ளிக் டிவி - ஜன்கி பாத்

ம.பி.,

பா.ஜ.,:108 -128

காங்.,:95- 115
ராஜஸ்தான்

பா.ஜ.,:83-103

காங்.,:81- 101

சட்டீஸ்கர்
பா.ஜ.,:40 - 48
காங்.,: 37-43
தெலுங்கானா
டிஆர்எஸ்: 50 - 65
காங்.,:38-52
பாஜ., : 4-7

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dalda - Varanasi,இந்தியா
09-டிச-201816:28:51 IST Report Abuse
Dalda அதனால் என்ன இருக்கவே இருக்கிறது குதிரை பேரம் மோடி காங்கிரஸையே வளைக்க பார்ப்பார்
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
08-டிச-201813:39:47 IST Report Abuse
GB.ரிஸ்வான் பாஜக காலி உபயம் யோகி மோடி
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
08-டிச-201818:13:26 IST Report Abuse
BoochiMarunthuகாங்கிரஸ் பிஜேபி வித்யாசம் இல்லை , காங்கிரஸ் ஊழல், உயர் ஜாதி அரசியல், மறைமுகமாக செய்யும் , பிஜேபி ரெண்டும் நேரடியா செய்யும் ....
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
08-டிச-201812:00:52 IST Report Abuse
Rahim Gani இன்னமும் சந்தேகம் தான் இருக்கிறது ஏன் என்றால் வாக்கு பெட்டிகள் மாற்றப்படும் சர்ச்சைகளும் ,நள்ளிரவில் வாக்கு பெட்டிகளை கொண்டு போன சிசிடிவி காட்சிகளும் இந்த சந்தேகங்களை கொள்ள செய்கின்றன , சாலையோரம் கிடந்த ஓட்டுகள் பதிவான வாக்கு இயந்திரம் மற்றும் தனியார் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாக்கு இயந்திரம் , 48 மணி நேரம் கழித்து வாக்கு என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி போன்ற நிகழ்வுகள் இன்னும் அந்த சந்தேகத்தை அதிகமாக்குகின்றன , நாங்கள்தான் வெற்றியடைவோம் என பிரதமர் சொன்னதன் சூட்சுமத்தை கணக்கில் கொள்ள வேண்டும், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மத்திய ஆளும் கட்சி அபார வெற்றியடைந்ததாக காட்டுவதற்கான முயற்சியோ என எண்ணத்தோன்றுகிறது எனவே வாசகர்கள் பொறுத்திருப்போம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X