கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (10)
Advertisement
A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா

சென்னை: அந்நியச்செலாவணி முறைகேட்டு வழக்கில் விசாரணைக்காக வரும் 13 ம் தேதி எழும்பூர் கோர்ட்டில் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தண்டனை பெறும் முன்னர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் வரும் 13 ம் தேதி சசிகலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக வருமான வரி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த சிறைத்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கான அனுமதியையும் சிறைத்துறைவழங்கி இருக்கிறது. இதுவும் 13 ம் தேதியே அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthi - chennai,இந்தியா
08-டிச-201810:16:56 IST Report Abuse
karthi Two years over after Jayalalithaa's death. Sasikala is the first person to be enquired in the death of Jayalalithaa as she was with her in the final days. Maximum people strongly believe that Sasikala and her family are the reason for Jayalalithaa's misterious death. But still she is yet to be enquired. What is happening? ஒண்ணுமே புரியல.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-டிச-201807:26:23 IST Report Abuse
blocked user சசிகலா மீது உள்ள மரியாதை அடிப்படையில் நீதிபதி தரையில் அமர்ந்து தீர்ப்புச்சொன்னாலும் சொல்லுவார்...
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
08-டிச-201806:59:56 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் இந்த பொம்பள கால் வெச்ச இடம் எல்லாம் களவாணித்தனம் பண்ணிருக்கா..... விளங்குவாளா இவளெல்லாம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X