சம்பவம் செய்தி

தமிழ்நாடு

40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

Added : டிச 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புளள தங்கநகைகள் மற்றும் ரொக்கப்பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள மதுபான ஆலைகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201814:28:59 IST Report Abuse
Pasupathi Subbian இதுவரையிலும் சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கவே முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
08-டிச-201808:49:11 IST Report Abuse
blocked user ரெய்டு விட்டாலும் நீதித்துறை குறுக்கிட்டு விசாரணை கூட செய்ய முடியாத அளவில் குழப்பம் செய்வதால் ஒரு பயனும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201800:47:01 IST Report Abuse
Bhaskaran என்ன ரெய்டு பண்ணி என்ன பயன் சம்பந்தப்பட்டவங்க மேலே ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தா பலன் இருக்கும் பயமும் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X