பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதல் அரசு உத்தரவு

Added : டிச 08, 2018 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை, -மாநிலம் முழுவதும், இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள, கிராம நிர்வாக அலுவலர் விபரங்களை, வரும், 12ம் தேதிக்குள் வழங்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.'கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, கவுன்சிலிங் அடிப்படையில், உடனடியாக இடமாறுதல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது. இதையடுத்து, இடமாறுதல் கேட்டுள்ள, கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்த விபரங்களை, 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201817:02:08 IST Report Abuse
Jeeva கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்ற படும் என எதிர்பார்க்க படுகிறது..
Rate this:
Share this comment
Cancel
Darunika - chennai,இந்தியா
08-டிச-201816:58:28 IST Report Abuse
Darunika கோரிக்கைக்கு இணங்க அரசு நிச்சியம் நடவடிக்கை எடுக்கும்
Rate this:
Share this comment
Cancel
Aish - chennai,இந்தியா
08-டிச-201816:56:01 IST Report Abuse
Aish மாற்றதினால் மாறாதது ஒன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X