ஊர் பெயர்களை மாற்ற குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊர் பெயர்களை மாற்ற குழு

Added : டிச 08, 2018 | கருத்துகள் (30)
Advertisement
ஊர் பெயர்கள், தமிழகம், அமைச்சர் மாபா பாண்டியராஜன், சாலை பெயர்கள், தெருக்கள் பெயர்கள் மாற்றம், 
Town Names, Tamilnadu, Minister Mapa Pandiarajan, Road Names, Change of Streets names,

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும், இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான அரசாணை 2 வாரங்களில் பிறப்பிக்கப்படும் எனவும் கூறினார்.





வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-டிச-201809:54:56 IST Report Abuse
ஜெயந்தன் மொதல்ல இவரு பேர மாத்துவாரா...பாண்டிய ராஜன்... " ராஜன்" என்பது தமிழ் சொல்லா??
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
09-டிச-201808:28:43 IST Report Abuse
arudra1951 தமிழ் நாட்டில் சாதியை ஒழித்து விட்டோம் என்று சொல்லும் முட்டாள்களே ,ஆயிரம் ஆயிரம் கிராமங்கள் ,தெருக்கள் நாயக்கன் ,செட்டி,ரெட்டி ,கவுண்டன் என்ற சாதிகளை தாங்கித்தான் இருக்கின்றன.அவைகளை முதலில் ஒழியுங்கள்.சமஸ்கிருதத்தை அப்புறம் அழிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-டிச-201817:44:56 IST Report Abuse
Darmavan சமஸ்க்ரிதம் கலவாத தமிழ் இல்லை..60 வருடங்கள்/12 ராசிகள் தமிழ் பெயரா? கருணாநிதி /ராமசாமி இவை தமிழ் பெயரா.ஜெயலலிதா தமிழ் பெயரா.அறிவிலிகள்/ வெறியர்கள் சிந்திக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X