மாணவி கடத்தல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தல்

Added : டிச 08, 2018

சங்கராபுரம்: கல்லுரி மாணவியை கடத்திச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த புது பாலபட்டு காலனியை சேர்ந்தவர் பாஸ்கர், இவ ரது தந்தை கண்ணையன், மனைவி அலமேலு, உறவினர்கள் சிவகுமார், மாரி ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த 18 வயது கல்லுாரி மாணவியை கடந்த 5ம் தேதி மாலை கடத்தி சென்றுவிட்டனர்.சங்கராபுரம் சிவசந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பாஸ்கர் உள்ளிட்ட 5 பேரை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X