தமிழ்நாடு

அரசு அலுவலர்களுக்கு ெஹல்மெட் கட்டாயம்

Added : டிச 09, 2018
Advertisement

* திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு

திண்டுக்கல்:'திண்டுக்கல் மாவட்ட அரசு அலுவலர்கள் டிச.10 முதல் ெஹல்மெட் அணியாமல் வந்தால் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் டூவீலரை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ெஹல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. டிச.10 முதல் திண்டுக்கல்லில் டூவீலரில் வரும் அரசு அலுவலர்கள், தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். ெஹல்மெட் அணியாமல் வந்தால் அரசு அலுவலக வளாகத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X