மரக்கன்று நடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடல்

Added : டிச 09, 2018

வருஷநாடு:வருஷநாடு எழில்மிகு வைகை சங்கத்தின் சார்பில் மூல வைகை ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ரேஞ்சர் இக்பால் தலைமை வகித்தார். எழில்மிகு வைகை சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் நாகராஜ், பொருளாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தனர். வருஷநாடு ,மொட்டப்பாறை வைகை ஆற்று கரையோரப்பகுதியில் புங்கை, ஆலம், நாவல், நீர்மருது உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர். பின்னர் மூல வைகையை பாதுகாப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X