7 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 பேர் கைது

Added : டிச 09, 2018

சாத்துார்:சாத்துார் ரயில்வே பீடர் ரோட்டில் ஜெயராமன்,53, வடக்குரதவீதியில் மாரிக்கண்ணு,43, மெயின்ரோடு சித்ராலாட்ஜ் அருகில் கருப்பசாமி,34,வசந்தம் நகர் சங்கிலிபாண்டியன்,54, அண்ணாநகர் செல்வம்,49,வெம்பக்கோட்டை ரோட்டில் சூர்யா,39,சடையம்பட்டி பஸ்ஸ்டாப்பில் ரமணன்,27,ஆகியோர் நேற்று காலை 10:00 மணிக்கு அரசின் முறையான அனுமதியின்றி 180 மி.லி., அளவு கொண்ட மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. அவர்களை கைதுசெய்த போலீசார் 80 மதுபாட்டில் , ரூபாய் 4360 பறிமுதல் செய்தனர். சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X