சாகுபடியில் இழப்பு விவசாயி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாகுபடியில் இழப்பு விவசாயி தற்கொலை

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெகமம்:நெகமம் அருகே, குத்தகைக்கு எடுத்த நிலத்தில் இழப்பு ஏற்பட்டதால், பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், 49. இவரது மனைவி சுசிலாமேரி, 38, மற்றும் இரு குழந்தைகளுடன் நெகமம் அடுத்த சிறுகளந்தையில் குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் மேற்கொண்டிருந்தார்.பயிர் சாகுபடியில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால், மன வேதனையில் இருந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து குடித்து, மயங்கினார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X