சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தற்கொலை

Added : டிச 09, 2018
Advertisement

அரியலூர்: அரியலூர் அருகே, காட்டு ஓடை தண்ணீர், பருத்தி வயலில் புகுந்து, செடிகள் சேதமடைந்ததால், விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், கீழஎசனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், 40. இவர், 1 ஏக்கர் நிலத்தில் மானாவாரி பருத்தி சாகுபடி செய்திருந்தார்.தற்போது, பெய்த மழை காரணமாக, காட்டு ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், ராமரின் பருத்தி வயலுக்குள் புகுந்து செடிகள் சேதமடைந்தன. இதனால், மனமுடைந்த ராமர், விஷம் குடித்தார். தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X