ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் சாவு

Added : டிச 09, 2018

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், சுந்தரம் பால், 72, என்பவர் உடல் நலம் குன்றி பல நாட்களாக படுத்திருந்தார். கடந்த, 10ல் அவரை, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் குறித்த வேறு விபரங்கள் தெரியவில்லை. ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X