கிணற்றுக்குள் சடலம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றுக்குள் சடலம் மீட்பு

Added : டிச 09, 2018

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த, எருக்கலங்காட்டுப்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி, 55. ஈரோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில், காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, ஒரு வாரமாக அவரை காணவில்லை என கூறப்படுகிறது. நேற்று, வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறத்தில், தனியாருக்கு சொந்தமான கிணற்றில், அவர் சடலமாக மீட்கப்பட்டார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X