பொது செய்தி

தமிழ்நாடு

உலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 உலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்

திருச்சி: சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில், திருச்சியைச் சேர்ந்த பெண், 'டாப் - 10' வரிசையில் இடம் பிடித்துள்ளார்.திருச்சி, பாலக்கரையைச் சேர்ந்தவர், ஸ்டெபி அமல்யா, 26. தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், சில்வியா- - நெப்போலியன் மகள். திருச்சி, இந்திரா காந்தி, சாரநாதன் கல்லுாரிகளில், பட்டப் படிப்பு படித்தார். சென்னை, மாடல் பாய்ன்ட் நிறுவனத்தில், பயிற்சி பெற்ற இவர், அங்கு நடந்த தேர்வு போட்டியில், நான்காவது இடம் பிடித்தார்.அதன் பின், இந்த நிறுவனம் சார்பில், சீனாவில் உள்ள, பீஜிங்கில் நடந்த, உலக அழகி போட்டியில் ஸ்டெபி அமல்யா பங்கேற்றார். உலக அளவில், 40 நாடுகள் பங்கேற்ற போட்டியில், டாப் - 10 அழகிகள் வரிசையில், ஸ்டெபி அமல்யா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priya S - Waterloo,கனடா
15-டிச-201802:23:07 IST Report Abuse
Priya S இது உண்மை தானா.. உலக அழகி 2018 போட்டியில் இந்தியாவின் "அனுக்ரீத்தி வாஸ்" என்பவர் மட்டுமே டாப் 30 இல் வந்துள்ளார்..(
Rate this:
Share this comment
Cancel
murthi - chennai,இந்தியா
13-டிச-201811:55:32 IST Report Abuse
murthi என்ன உலகமடா இது .....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-டிச-201808:30:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ப்ப்ப்பா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X