வரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை

Added : டிச 10, 2018 | கருத்துகள் (64)
Advertisement
Historian, ramachandra guha, Ramachandra Guha beef tweet,  Goa, வரலாற்றாசிரியர், மாட்டிறைச்சி, ராமசந்திர குஹா, கோவா, மாட்டிறைச்சி சர்ச்சை, கொலை மிரட்டல், beef,  beef dispute, murder threat, ramachandra guha beef,

புதுடில்லி: பிரபல வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, தான் மாட்டிறைச்சி சாப்பிடும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல் வந்ததால் அந்த படத்தை அவர் நீக்கி விட்டார்.


கோவா பயணம்

ராமசந்திர குஹா, கடந்த சனிக்கிழமை கோவா சென்று இருந்தார். அது குறித்து டுவிட்டரில் அவர்,' பழைய கோவாவில் அருமையான காலை பொழுதும், பனாஜி நகரில் மதிய உணவும் சிறப்பாக இருந்தது. இது, பா.ஜ., ஆளும் மாநிலம் என்பதால், நான் மாட்டிறைச்சி சாப்பிட்டு கொண்டாட முடிவு எடுத்தேன்' என, குறிப்பிட்டார். அத்துடன் மாட்டிறைச்சி சாப்பிடும் படத்தை, டுவிட்டரில் வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களை ராமச்சந்திர குஹா அவமானப்படுத்துவதாக விமர்சனம் செய்தனர்.

ஒரு கட்டத்தில், குஹா,' டில்லியை சேர்ந்த சஞ்சய் என்பவரிடம் இருந்து எனக்கும், என் மனைவிக்கும் போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது' என குறிப்பிட்டார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிறிது நேரத்தில், மாட்டிறைச்சி சாப்பிடும் படத்தை அவர் நீக்கி விட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
11-டிச-201804:47:40 IST Report Abuse
கலியுக கண்ணன் தினமலர் தயவுசெய்து இப்படிப்பட்ட வடிகட்டிய அயோக்கியர்களை பிரபல வரலாற்று ஆசிரியர் என்று கூறவேண்டாம். இவன் ஒரு பண்பில்லாத படிப்பறிவில்லாத self proclaimed self certified historian .
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
11-டிச-201804:06:21 IST Report Abuse
blocked user வரலாற்றுக்கே கேவலம்...
Rate this:
Share this comment
Cancel
Nathan - Tirunelveli,இந்தியா
11-டிச-201803:44:17 IST Report Abuse
Nathan சாப்பிடறவன் சாப்பிடு, சாப்பிடாதவன் சாப்டாதே. சாப்பிடாதவன் மாட்டு பாலையும் குடிக்கம்மாஇரு.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
11-டிச-201807:58:02 IST Report Abuse
Pannadai Pandian..பசுவின் பாலை குடிப்பதால் தான் நாங்கள் பசுவை தாயாக மதிக்கிறோம். உனக்கு குறுக்கு புத்தி, சுய புத்தி இல்ல…..அடுத்தவன் சொல்றத கேட்டு மூளையை மழுங்க செய்தவன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X