பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (டிச.,11) விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26

Added : டிச 11, 2018 | கருத்துகள் (7)
Share
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.82 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.26 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,11) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து 72.82 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து 68.26 காசுகளாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhav - Chennai,இந்தியா
11-டிச-201817:46:51 IST Report Abuse
Madhav அடேய் மானுட பதர்களே, விலை குறைந்தாலும் ஒட்டு போட மாட்டேன் என்கிறீர்கள். இன்று முதல் நூறு ரூபாய் ஒரு லிட்டர்
Rate this:
Cancel
11-டிச-201808:25:35 IST Report Abuse
ஆப்பு பெட்ரோல் விலைக் குறைவுக்கு மோடி அரசோ, மோடியோ காரணமில்லை. உலகப் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்ததை விடக் குறைந்துள்ளது. இங்கு அப்படியில்லை. ரெண்டு வருஷம் முன்னாடி 65 ரூவாய்க்கும் குறைவா வித்தது. பெட்ரோல் விலை குறைப்பதன் மூலம் இரானுக்கு ஆப்பு என்று அமெரிக்கா நினைக்கிறது. சவூதியும் ஒத்துழைக்கிறது. இதெல்லாம் சொம்புகளுக்குப் புரியாது.... போய் க்யூவில் நில்லுங்க...15 லட்சம் போடுவாரு...அங்கேயே 2 கோடி பேருக்கு வேலையும் குடுக்குறாராம்.
Rate this:
pappu - ,
11-டிச-201809:17:14 IST Report Abuse
pappu2 varusam munnadi 26 dollar ipo 52 dollar. thirumba 26 dollar vandha 50 rs ku varum. congress loksaba jeikatum shock le ruppe 100 ku pogum apo therium wait pannu pappu vandhu pandradhu pakalam...
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
11-டிச-201807:13:22 IST Report Abuse
HSR அட பிஜேபி உண்மையாகவே நல்ல கட்சியா? நாம தான் மோடி மேல உள்ள காண்டுல தப்பு தப்பா பேசிட்டோமோ? செரி விடு நமக்கு நாட்டு நலனா முக்கியம்..? மதம் தான் முக்கியம் .பெட்ரோல் விலையை குறைத்து காற்று மாசை அதிகப்படுத்தும் மோடி ஒயிக..(எப்படியெல்லாம் கூவ வேண்டியுள்ளது)????
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
11-டிச-201811:05:03 IST Report Abuse
சுந்தரம் நாலு வருசமா பெட்ரோல் விலையை உசத்தி வித்ததால எந்த அளவு மாசு குறைந்திருக்கிறது நண்பரே....
Rate this:
Kali - Trichy,இந்தியா
11-டிச-201814:08:35 IST Report Abuse
Kaliதேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லை எனவே பார்லிமென்ட் தேர்தல் வரை விலை குறைப்பு உண்டு....
Rate this:
valipokkan - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201818:46:24 IST Report Abuse
valipokkanஅதாவது குறைச்ச தேர்தல்.. அதிகம் ஆச்சுன்னா கார்பொரேட் சப்போர்ட்டர்.. நல்லா இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X