மல்லையா விவகாரம்: எல்லா பெருமையும் மோடிக்கே

Added : டிச 11, 2018 | கருத்துகள் (86)
Advertisement
Amit Shah, Vijay Mallya, PM Modi, London Court, தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டன் கோர்ட் , பா.ஜ. , அமித்ஷா , விஜய் மல்லையா, பிரதமர் மோடி, மல்லையா,Businessman Vijay Mallya,  BJP ,  Prime Minister Modi, Mallya,

புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டது குறித்து பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா டுவிட்டரில் பதிவேற்றியது,விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் வழங்கிய தீர்ப்பு ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான எல்லா பெருமையும் பிரதமர் மோடியையே சேரும். இந்திய வங்கிகளை ஏமாற்றிய ஒரு தொழில் அதிபரை விசாரணை ஏஜென்சிகள் சளைக்காமல் தேடுதல் வேட்டை நடத்தி அதி்ல் வெற்றியும் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையால் தான் .இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
12-டிச-201806:30:00 IST Report Abuse
Sandru தங்களது பக்கோடா மற்றும் டீ கடை பொருளாதார கொள்கை மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்திய இவர் தன்னடக்கம் மிகுந்தவர்.
Rate this:
Share this comment
Cancel
arun veli - chennai,இந்தியா
11-டிச-201819:43:53 IST Report Abuse
arun veli rendu perum konjam vaiyila vada sudama velaiya paarunga... ellamum puttukka poguthu...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-டிச-201819:13:31 IST Report Abuse
Nallavan Nallavan நான் வேலைக்காக முதன்முறை சவூதி சென்றபொழுது மும்பை வழியாகத்தான் சென்றேன் ..... விமான நிலையத்தில் அதிகாரிகள் (சம்பிரதாயமாக) சுமார் ஐந்து நிமிடம் என்னை விசாரித்தார்கள் ..... ஏன் வெளிநாடு செல்கிறீர்கள், உங்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்றெல்லாம் கேட்டார்கள் ..... ஒரு சாதாரண அப்பிராணி குடிமகனுக்கு மட்டுமே இந்த விசாரணைகள் ..... மல்லையா ஏப்பம் விட்டு விட்டு ஓடுவது பல ரிசர்வ் அதிகாரிகளுக்கும், குடியேற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகளுக்கும் தெரிந்தே இருக்கும் ...... தகுந்த பிணை இல்லாமல் கடன் கொடுத்தது முதல் ஓடிப்போக உதவியது வரை அனைத்துமே அரசியல்வியாதிகள் உதவி / தலையீடு / ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X